கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் பின்ட்ரான் பகுதியில், இரண்டு தசம் ஆறு ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக மத்திய நில அதிர்வு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த நிலநடுக்கத்தினால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்க