புதியவைவெளிநாட்டு செய்திகள்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மரணம்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்றுவிப்பாளரான கிரகாம் தோர்ப் இன்று (05) தனது 55 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க