உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கொழும்பில் விசேட போக்குவரத்து அமுல்!

கொழும்பு கங்காராம விகாரையின் மறைந்த விகாராதிபதி கல்பொட ஞானீஸ்வர தேரரின் இறுதிக் கிரியை காரணமாக
எதிர்வரும் திங்கட்கிழமை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணிவரை கொழும்பு கங்காராமை விகாரையை அண்டிய பகுதிகளில் இந்த விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க