சினிமாபுதியவை

‘வணங்கான்’ திரைப்பட ரிலீஸ் திகதியில் மாற்றம்!

‘வணங்கான்’ திரைப்படம் பாலா இயக்கத்தில், நடிகர் அருண் விஜயின் நடிப்பில், பாலாவின் பீ ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் வி அவுஸ் புரொடக்ஷன்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

அத்துடன், படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் இத்திரைப்படத்தை வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி திரைக்கு கொண்டு வருவதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தாமதம் ஏற்பட்டு வருவதால் ரிலீஸ் திகதி தாமதமாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க