சருமத்தில் அழகை சேர்ப்பதற்கு அதிகமாக குங்குமப்பூவை பயன்படுத்துகின்றனர். குங்குமப் பூவை தினமும் சாப்பிட்டு வந்தால் தேக ஆரோக்கியம் மற்றும் சரும பொலிவு கூடும்.
குங்குமப்பூவை, வெதுவெதுப்பானபாலில் போட்டு, 20 நிமிடம் ஊறவைத்து, பின் அதில் தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு பூசுவதால் சருமத்தில் காணப்படும் கருமை நீங்கி சருமம் பொலிவுடன் காணப்படும்.
கருத்து தெரிவிக்க