அரச அனுசரணையில் முன்னெடுக்கப்பட்ட முதலாவது திட்டமாக நுவரெலியாவின் பிளாக்பூல் பகுதியில் 52 விவசாயிகளின் பங்களிப்புடன் 40 பசுமை இல்லங்களில் ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு பயிரிடப்பட்ட ஸ்ட்ராபெரி செய்கை வெற்றியளித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சு தெரிவித்துள்ளது.
ஸ்ட்ராபெரி செய்கை வெற்றி!
Related tags :
கருத்து தெரிவிக்க