இலங்கையில் இவ்வருடத்தின் முதல் 06 மாதங்களில் நாட்டில் 269 மில்லியன் கிலோகிராம் கோழி இறைச்சி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் இது முந்தைய ஆண்டைவிட அதிகமான உற்பத்தி அளவை பதிவு செய்துள்ளதெனவும் கூறப்பட்டுள்ளது.
அதற்கிணங்க இந்த வருட இறுதிக்குள் கோழி இறைச்சி உற்பத்தி மேலும் அதிகரிக்குமென விவசாய அமைச்சு தெரிவித்துள்ளதோடு கோழி இறைச்சியின் விலை வேகமாக குறையுமெனவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க