சினிமாபுதியவை

நடிகர் நிகில் சித்தார்த்தா நடிக்கும் ‘தி இந்தியா ஹவுஸ்’ திரைப்படம்!

இயக்குநர் ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில், நிகில் சித்தார்த்தா நடிப்பில், கேமரோன் பிரைசன் ஒளிப்பதிவு செய்யும் இந்த ‘தி இந்தியா ஹவுஸ்’ திரைப்படத்திற்கு விஷால் அம்பானி கலை இயக்குநராகவும், வி மெகா பிக்சர்ஸ் மற்றும் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் விக்ரம் ரெட்டி மற்றும் அபிஷேக் அகர்வால் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

மேலும், தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான நிகில் சித்தார்த்தா நடிப்பில் தயாராகும் ‘தி இந்தியா ஹவுஸ்’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருப்பதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

கருத்து தெரிவிக்க