நேற்று (ஜூலை 01) முதல் அமுலுக்கு வரும் வகையில் அவுஸ்திரேலிய அரசாங்கம் சர்வதேச மாணவர்களுக்கான கட்டணத்தை இருமடங்காக உயர்த்தியுள்ளது.
இதனை பிரதமர் ஆண்டனி அல்பனேசி தலைமையிலான அவுஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த மாணவர் விசா கட்டணம் இலங்கை மதிப்பில் ஒரு இலட்சத்து 46 ஆயிரமாக இருந்தது. தற்போது அது 3 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா வரை அதிகரித்துள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க