கடந்த சனிக்கிழமை அமெரிக்காவின் வாஷிங்டனில் சுமார் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நிலவிய நிலையில் அமெரிக்காவின் 16 ஆவது ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்கனின் 6 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட மெழுகுச் சிலையின் தலைப்பகுதி வெப்பத்தால் உருகி கீழே வளைந்துள்ளது.
இந்நிலையில், சேதமடைந்த ஆபிரகாம் லிங்கன் சிலையின் தலைப் பகுதியை சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கருத்து தெரிவிக்க