கடந்த காலங்களில் ஏற்பட்ட கடும் மழை காரணமாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளது.
தற்போது அம்பாறை மாவட்டத்தில் உள்ள வாராந்த சந்தைகள் வீதியோர மரக்கறி விற்பனை நிலையங்களில் ஒரு கிலோகிராம் போஞ்சியின் மொத்த விற்பனை விலை 550 முதல் 750 ரூபா வரையிலும் ஒரு கிலோகிராம் கறி மிளகாயின் விற்பனை விலை 500 முதல் 650 ரூபா வரையிலும் ஒரு கிலோகிராம் பச்சை மிளகாயின் விற்பனை விலை 350 முதல் 500 ரூபா வரையிலும் உயர்ந்துள்ளதுடன் ஏனைய மரக்கறி வகைகளின் விலை அதிகளவில் உயர்ந்த நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
கருத்து தெரிவிக்க