புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

இந்தியா-பங்களாதேஷ் அணிகள் இன்று பலப்பரீட்சை

டி 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்று (ஜூன் 22) இந்தியாவுடன் பங்களாதேஷ் அணி ஆண்டிகுவாவிலுள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

கருத்து தெரிவிக்க