புதியவைவெளிநாட்டு செய்திகள்

வடகொரியாவிற்குள் ரஸ்யாவின் ஆயுதங்கள்!

வடகொரியாவிற்கு ரஸ்யா ஆயுதங்களை வழங்கலாம் என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளமை, ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது என அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் மத்தியு மில்லர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ரஸ்யாவும் வடகொரியாவும் கைச்சாத்திட்ட பாதுகாப்பு உடன்படிக்கை கொரிய தீபகற்பத்தின் பாதுகாப்பு அமைதிக்கு மிகவும் அச்சுறுத்தலானது என அமெரிக்க இராஜாங்க செயலாளரும் தென்கொரிய வெளிவிவகார அமைச்சும் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க