சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று (ஜூன் 21) ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்திய தூதரகத்தின் சார்பில் சுக்ஜி ஹாங்வான்ஜி ஆலயத்தில் யோகா நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த யோகாசன நிகழ்ச்சியில் இந்திய தூதரக அதிகாரிகள்,ஜப்பானில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் ஜப்பான் மக்கள் என
பலரும் பங்கேற்று யோகாசன பயிற்சியில் ஈடுபட்டனர்.
கருத்து தெரிவிக்க