சுமார் 5 இலட்சம் புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கும் திட்டத்தை அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் அறிவிக்கவுள்ளார்.
அதன்படி அமெரிக்க குடிமக்களை சட்டவிரோதமாக திருமணம் செய்து கொண்டுள்ளவர்களுக்கே இவ்வாறு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்தல் விடுத்துள்ளது.
கருத்து தெரிவிக்க