புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

இங்கிலாந்துடன் ஓமான் பலப்பரீட்சை

டி 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்று (ஜூன் 13) இங்கிலாந்துடன் ஓமான் அணி ஆண்டிகுவாவிலுள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

கருத்து தெரிவிக்க