ஐக்கிய அமெரிக்காவின் நியூ யோர்க்கில் நடைபெற்ற 2024 சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத் தொடரில், பங்களாதேஷுடனான போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட்டுக்களுக்கு 113 ஓட்டங்களைப் பெற்றதோடு பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 110 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
அதன்படி,தென்னாபிரிக்கா அணி 4 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
கருத்து தெரிவிக்க