நேற்று (ஜூன் 04) இரத்தினபுரி புவக்கஹவெல பிரதேசத்தில் பேருந்தொன்று வீதியிலிருந்த மின்கம்பமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பேருந்து
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தென தெரியவந்துள்ளது.
கருத்து தெரிவிக்க