புதியவைவெளிநாட்டு செய்திகள்

கனடாவில் இட்டாபிகொக்கில் துப்பாக்கிச்சூடு!

கனடாவில் இட்டாபிகொக்கில்
காற்பந்து விளையாடியதன் பின்னர் ஒன்றுகூடியவர்கள் மீது இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த பகுதியில் மேலும் இரண்டு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க