பிரித்தானியாவில் தட்டம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து பிரித்தானியா முழுவதும் சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக காய்ச்சல், இருமல், தும்மல், சிவப்பு மற்றும் புண் கண்களில் நீர் வடிதல் மற்றும் ஆரம்ப அறிகுறிகளுக்குப் பிறகு பொதுவாக தோன்றும் சொறி ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தங்கள் சுகாதார வழங்குனரை ஆலோசனைக்கு அழைக்க வேண்டுமெனவும், நோய் பரவக்கூடிய எந்தவொரு பொது அமைப்புகளை தவிர்க்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க