இன்று (03) திங்கட்கிழமை 24 கரட் ஒரு கிராம் தங்கம் 24,000 ரூபாவாகவும், 24 கரட் (ஒரு பவுண்) தங்கம் 192,000 ரூபாவாகவும், 22 கரட் ஒரு கிராம் தங்கம் 22,250 ரூபாவாகவும், 22 கரட் (ஒரு பவுண்) தங்கம் 177,600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தங்கத்தின் விலையில் மாற்றம்!
Related tags :
கருத்து தெரிவிக்க