உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு!

இலங்கை பரீட்சை திணைக்களம்,
2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இந்த வார இறுதியில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க