சினிமாபுதியவை

‘மெய்யழகன்’ திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

இயக்குநர் சி. பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மெய்யழகன்’ எனும் திரைப்படத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடிப்பில் ஸ்ரீ மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவில், கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். 2 டி என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் சார்பில் நட்சத்திர தம்பதிகளான சூர்யா- ஜோதிகா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

மேலும், ‘மெய்யழகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க