சினிமாபுதியவை

குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில்!

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் தொடர உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், குட் பேட் அக்லி திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி இரசிகர்களிடம் கவனத்தை பெற்றதுடன், படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க