புதியவைவிளையாட்டு செய்திகள்

யூரோப்பா லீக் தொடரில் இத்தாலிய சீரி ஏ கழகமான அத்லாண்டா சாம்பியனானது!

வியாழக்கிழமை (23) அயர்லாந்தில் நடைபெற்ற ஜேர்மனிய புண்டெஸ்லிகா கழகமான பயெர் லெவர்குசனுடனான இறுதிப் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்று அத்லாண்டா சம்பியனானது.

கருத்து தெரிவிக்க