ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தோனேசியாவிற்கு மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி மற்றும் உலகின் பிரபல வர்த்தகர் எலான் மஸ்க் இடையே இடம்பெற்ற சந்திப்பில்,இலங்கையில் ஸ்டார்லிங்க் சேவை செயற்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க