இலங்கைஉள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

நாடளாவிய ரீதியில் 40 மே தின நிகழ்வுகள்!

சர்வதேச தொழிலாளர் தினம் அல்லது மே தினம் இன்று (01.05) கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்கு நிகராக அரசியல் கட்சிகள் தங்களது பலத்தினை மக்களுக்கு காண்பிக்கும் நோக்கில் பேரணிகள் மற்றும் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளனர்.

கொழும்பு நகரில் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் 14 மே தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் 40 மே தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு மே தின நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க