புதியவைவெளிநாட்டு செய்திகள்

அவுஸ்ரெலியாவில் கரை ஒதுங்கிய 100ற்கும் மேற்பட்ட திமிங்கலங்கள்!

அவுஸ்திரேலியாவின் தென்மேற்கு பகுதியான டோபிஸ் இன்லெட்டில் 160 பைலட் திமிங்கிலங்கள் நேற்று (25.04) காலை கரை ஒதுங்கியுள்ளன.

இவ்வாறு கரை ஒதுங்கி சிக்கித் தவிக்கும் பைலட் திமிங்கிலங்களைக் காப்பாற்ற கடல் உயிரியலாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

160 பைலட் திமிங்கலங்கள்
அத்துடன் கரை ஒதுங்கிய 26 பைலட் திமிங்கிலங்கள் பரிதாபமாக உயிரிழந்தன.

கருத்து தெரிவிக்க