புதியவைவிளையாட்டு செய்திகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் புதிய வீரர்!

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2024 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய டெவோன் கான்வே (Devon Conway) காயம் காரணமாக விலகியதை தொடர்ந்து அவருக்கு பதிலாக புதிய வீரராக ரிச்சர்ட் க்ளீசனை(Richard Gleeson) சென்னை அணி சேர்த்துள்ளது

இந்த புதிய வீரர் 6 ரி 20 போட்டிகளில் இங்கிலாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அத்தோடு, க்ளீசன் மேலதிகமாக 90 டி20 போட்டிகளில் விளையாடி 101 டி20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில், INR 50 Lac என்ற விலைக்கு சென்னை அணிக்கு உள்வாங்கப்பட்டுள்ளார்

கருத்து தெரிவிக்க