இலங்கைஉள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவுப்பு!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (United Arab Emirates) தற்போது நிலவும் மோசமான காலநிலை காரணமாக சில விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் (SriLankan Airlines) அறிவித்துள்ளது.

இந்நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து (Katunayake Airport)நேற்று (17) மாலை 6 .25 மணிக்கு துபாய்க்கு புறப்படவிருந்த மற்றும் அங்கிருந்து இலங்கைக்கு பயணிக்கவிருந்த விமான சேவைகளை இரத்துச் செய்துள்ளதாக சிறிலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க