இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

அதிவேக வீதிகளில் வருமானம் அதிகரிப்பு!!

நேற்று (11.04) மாத்திரம் அதிவேக வீதிகளில் 1,28,000 வாகனங்கள் பயணித்துள்ளதாக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரியந்த சூரியபண்டார தெரிவித்தார்.

இதன் மூலம் நேற்று 46 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கருத்து தெரிவிக்க