இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது!!

இன்று (01.04) நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும்,லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் 12.5 கிலோ எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 135 ரூபாவினால் குறைக்கப்பட்டு 4,115 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 5 கிலோ எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 55 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1,652 ரூபாவுக்கும்,
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 772 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க