வியட்நாம் ஜனாதிபதி வோ வான் துவாங்கின் ராஜினாமாவை அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது.
வோ வான் துவாங் அந்நாட்டின் ஜனாதிபதியாக ஓராண்டு மட்டுமே பதவி வகித்து பதவி விலகியுள்ளமையுடன்
இதனிடையே கட்சியின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் ஜனாதிபதி வோ வான் துவாங் செயற்பட்டுள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஒன்றை வௌியிட்ட தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க