இலங்கைஉள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

2023 (2024) உயர்தரப் பரீட்சையின் பொறியியல் தொழில்நுட்பத்தின் நடைமுறை பரீட்சை!!

இன்று 19 ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 41 நிலையங்களில் 2023 (2024) உயர்தரப் பரீட்சையின் பொறியியல் தொழில்நுட்பத்தின் நடைமுறைப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க