இலங்கைவிளையாட்டு செய்திகள்

2024 ஆம் ஆண்டின் கல்முனை லெஜெண்ட்ஸ் விளையாட்டுக் கழக லெஜெண்ட்ஸ் சம்பியன்ஸ் கிண்ணம்!!

மென்பந்தாட்ட கிரிக்கெட் தொடரில் அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக்
கழகம் சம்பியனானது.

24 அணிகள் பங்கேற்ற இத்தொடரில், அக்கரைப்பற்று டீன் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தை வென்றே சோபர் சம்பியனாகி சம்பியன் கிண்ணத்தையும், 50 ,000 ரூபாய் பணப்பரிசையும் பெற்றது.
இரண்டாமிடம் பெற்ற டீன் ஸ்டார் 25,000 பணப்பரிசையும், கேடயத்தையும் பெற்றது.

கருத்து தெரிவிக்க