இலங்கைஉள்நாட்டு செய்திகள்விளையாட்டு செய்திகள்

இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான மூன்றாவது 20 – 20 போட்டி!!

இன்று (09.03) பகல் 2.30 மணிக்கு இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான மூன்றாவது 20 – 20 போட்டி சில்ஹெட்டில் ஆரம்பமாகியுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.இதன்படி இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

கருத்து தெரிவிக்க