நாட்களில் நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக இளநீரின் தேவை அதிகரித்துள்ளமையினால் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இளநீர் ஒன்றின் விலை 200 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் இளநீர் ஒன்றின் விலை 120 முதல் 140 ரூபா வரை காணப்பட்ட நிலையில்கொழும்பு துறைமுக நுழைவாயிலுக்கு அருகில் உள்ள ஆரஞ்சு கடையொன்றில் இளநீர் ஒன்று 200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதுடன், வெளிநாட்டவர்கள் அதிக ஆர்வத்துடன் இளநீரை வாங்கி பருகி வருகின்றனர்.
கருத்து தெரிவிக்க