உள்ளூர் முட்டை ஒன்றின் விலையில் 3.00 ரூபாவால் அதிகரிக்க அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த தகவலை அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
VAT வரி அதிகரிப்பு காரணமாக உள்நாட்டு முட்டை உற்பத்தி செலவு 8 ரூபா அதிகரித்துள்ளது.இதனால் உள்ளூர் முட்டை ஒன்றின் விலையை 3.00 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க