Uncategorizedஇலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

வாசகர்களுக்கு இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்!

வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய தைத்திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

தமிழ் நாட்காட்டியின்படி தை மாதத்தில் சூரியன் வடக்குக்கு நகரும்போது, நிகழும் மங்களகரமான அறுவடைக் காலத்தின் ஆரம்பமாக தைத்திருநாள் அமைந்துள்ளது

தைப்பொங்கல் தமிழர் திருநாளாக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கலன்று தமிழ் மக்கள் அனைவரும்  இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும் மற்ற உயிர்களுக்கும்  நன்றி தெரிவிக்கும் நாளாக இந்நாள் கொண்டாடப்படுகிறது.

 

கருத்து தெரிவிக்க