Uncategorizedஇலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அனைத்து சுகாதார சேவைகள் தொழிற்சங்கங்களும் நாளை வேலை நிறுத்த போராட்டம்

முகாமைத்துவ உதவியாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட அனைத்து சுகாதார சேவைகள் தொழிற்சங்கங்களும் நாளை (11ஆம் திகதி) காலை 6 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார சேவைகள் கூட்டுத் தொழிற்சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க