இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

2024 வாக்காளர் பட்டியல் பதிவு நாளை ஆரம்பம்

2024 வாக்காளர் பட்டியல் பதிவு நாளை தொடங்க உள்ளது.

இது தொடர்பான அறிவுறுத்தல்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

2024 வாக்காளர் பட்டியல் பதிவு பிப்ரவரி 1 முதல் தொடங்க திட்டமிடப்பட்டது. எவ்வாறாயினும், எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளமையினால், இது தொடர்பான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க