இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டிக்டாக் என்ற செயலி தடைசெய்யப்பட்டிருந்து. அதனடிப்படையில் அமெரிக்காவிலும் இது தடைசெய்யப்படவிருந்த நிலையில் அதனை மைக்ரோசொப்ற் நிறுவனத்திற்கு விற்பதற்காக ஆலோசனைகளை டிக்டாக் செயலியின் CEO கெவின் மயேர் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க