உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

பலாலி விமான நிலையத்துக்கு புதிய பெயர்

பலாலி விமான நிலையத்துக்கு யாழ்ப்பாண விமான நிலையம் (JAF) என்று பெயரிடப்படவுள்ளதாக  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதில் இலங்கை அக்கறை கொண்டிருப்பதாகவும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

தி.மு.கவின் துணைத் தலைவர் கனிமொழி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க