- புகழை மறந்தாலும்… நீ பட்ட அவமானங்களை மறக்காதே. அது இன்னொரு முறை…. உன்னை அவமானப்படாமல் காப்பாற்றும்.
- இழந்த இடத்தைப் பிடித்துக் கொள்ளலாம், ஆனால் இழந்தக் காலத்தை ஒருபோதும் பிடிக்க முடியாது.
- எதிர் பார்த்த போது கிடைக்காத வெற்றி எத்தனை முறை கிடைத்தாலும் அது தோல்விதான்.
- நீ நடந்து போக பாதை இல்லையே என்று கவலை படாதே, நீ நடந்தால் அதுவே பாதை.
கருத்து தெரிவிக்க