2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளார் இடாப்பில் தமது பெயர் உள்வாங்கப்பட்டுள்ளதா என்பதை பரிசோதித்துப் பார்க்குமாறு தேர்தல் ஆணைக்குழு வாக்காளர்களுக்கு அறிவித்துள்ளது.
அனைத்து கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களிலும் இந்த வாக்காளர் இடாப்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் [www.elections.gov.lk 2019] இணையத்தளத்திலும் வாக்காளர் இடாப்பை பரிசோதிக்க முடியும் .
எந்தவொரு வாக்காளரதும் பெயர் 2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் இடம்பெறவில்லையாயின் அதனை அறிவிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.
கருத்து தெரிவிக்க