இந்திய பிரதமர் நரேந்த்ர மோதி ரஷ்யாவிவுக்கு பயணித்துள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகப்பூர் விஜயம் மேற்கொண்டு பிரதமர் மோதி அங்கு பயணித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவில் இடம்பெறவுள்ள கிழக்கு பொருளாதார மாநாட்டிலும் இந்திய பிரதமர் பங்கேற்கவுள்ளார்.
மாநாட்டை தொடர்ந்து பிரதமர் மோதி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.
இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படுமென இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கருத்து தெரிவிக்க