உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

உ/த பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் முதற்கட்ட விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று (28) ஆரம்பமாகவுள்ளன.

28 பாடங்களுக்கான விடைத்தாள்கள் இதன்போது திருத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தடவை உயர்தரப்பரீட்சையில், 3 37 704 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

 

கருத்து தெரிவிக்க