- வாழ்க்கையை அச்சத்துடன் அணுகினால், எல்லாமே அபாயங்களாகத்தான் தோன்றும். மிகவும் பத்திரமாக பாதுகாப்பாக வாழ நினைத்தால், கல்லறைக்குள் போய்த்தான் முடங்க வேண்டும்.
- உங்களுடைய மகிழ்ச்சிக்கும், மன அமைதிக்கும் நீங்கள் மட்டுமே பொறுப்பு என்பதை உணருங்கள். ஆகவே, தினசரி மற்றவருக்குப் பயனளிக்கும் வகையில் ஒரு செயலைச் செய்யுங்கள்.
- மற்றவர்களின் வாழ்க்கை நிலையை, உங்களுடனோ அல்லது உங்கள் வாழ்க்கைத் துணையுடனோ ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அவர்களுடைய வாழ்க்கைப் பயணம் பற்றி நமக்கு எதுவும் தெரியாது.
- எவரையும், எதற்காகவும், எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிக்கத் தயாராக இருங்கள்.
கருத்து தெரிவிக்க