உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

‘புனித ஹஜ் பெருநாள் இன்று ‘

நாடெங்கிலும் வாழ் முஸ்லீம் மக்களால் இன்றைய தினம் ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டுவருகின்றது.

அதேபோல இன்றைய தினம், வவுனியாவில் இஸ்லாமிய மக்களால் இன்று ஹஜ் பெருநாள் வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றது.

வவுனியாவில் அமைந்துள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பான வழிபாடுகள் இடம்பெற்ற நிலையில் பெருநாள் திடல் தொழுகை பட்டைக்காடு குடாவயல் திடலில் மெளலவி ஏ. தஸ்ணீம் (தைமி) தலைமையில் காலை 6:40இற்கு நடைபெற்றது.

இதில் இஸ்லாமிய ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்து தெரிவிக்க