உள்நாட்டு செய்திகள்புதியவை

பூஜித், ஹேமசிறியின் ஆட்சேபனை நிராகரிப்பு

சட்டமா அதிபரின் திருத்தப்பட்ட பிணை விண்ணப்பத்திற்கு எதிராக காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமஸ்ரீயின் பெர்னாண்டோ ஆகியோர் முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனைகளை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கருத்து தெரிவிக்க